வெறும் அந்த ஆடையுடன் நிற்கும் நடிகை ஆண்ட்ரியா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Andrea Jeremiah Tamil Actress Tamil Singers
By Edward Jan 31, 2024 06:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

வெறும் அந்த ஆடையுடன் நிற்கும் நடிகை ஆண்ட்ரியா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Andrea Latest Photos Post

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2, நோ எண்ட்ரி, ’கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

பவதாரிணியின் ரகசியத்தை மூடிமறைத்த இசைஞானி குடும்பம்!! காரணத்தை உடைத்த பிரபல நடிகை..

பவதாரிணியின் ரகசியத்தை மூடிமறைத்த இசைஞானி குடும்பம்!! காரணத்தை உடைத்த பிரபல நடிகை..

இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா, மேலாடையின்றி உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.