ஆடையை தூக்கி அந்த அங்கத்தை காட்டுங்க.. அதுக்கு நானும் தயார்.. இயக்குனர் பற்றி பகிர் தகவல் சொன்ன ஆண்ட்ரியா!!

Andrea Jeremiah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 01, 2024 07:29 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் பலர் உண்டு. அந்த லிஸ்டில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. பாடகி, நடிகை, நடன கலைஞர் என 5 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார்.

இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

ஆடையை தூக்கி அந்த அங்கத்தை காட்டுங்க.. அதுக்கு நானும் தயார்.. இயக்குனர் பற்றி பகிர் தகவல் சொன்ன ஆண்ட்ரியா!! | Actress Andrea Open Talk

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆண்ட்ரியா, ஆரம்பத்தில் இயக்குனர்கள் கவர்ச்சியா நடிக்க வேண்டும் என்ற விஷயதை மறைத்துவிடுவார்கள். ஆனால் ஷூட்டிங் சமயத்தில் skirt கொஞ்சும் இறக்கி இடுப்பை காட்டுங்க அந்த இடத்தை கொஞ்சம் காட்டுங்க என்று சொல்லும் போது, ஏன் இந்த மாதிரி பண்றிங்க என்று தோணும்.

நான் கிளாமரான காட்சியில் நடிக்க தயார் ஆனால் அது கதைக்கு தேவைப்பட  வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். காசுக்காக நான் கிளாமராக நடிக்கைவில்லை என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.