அவ மட்டும் போதும்! நான் வேண்டாமா! நடிகர் மீது கடும் கோபத்தில் நடிகை..
gossips
tamilactress
topactress
tamilgossips
By Edward
தமிழ் சினிமாவில் சந்தோஷமான இளம் நடிகை ஒருவர் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகரை காதலித்து வந்துள்ளார். அதை இருவரும் சேர்ந்து நடித்த படத்தின் போது கூறியுள்ளார்.
ஆனால் நடிகரோ இப்போது எனக்கு கவனம் முழுவதும் என்னுடைய கெரியர் தான். இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஆனால் நடிகையோ அவருக்காக தாலியுடன் காத்திருந்துள்ளாராம்.
இந்நிலையில் நடிகர் வீட்டில் வேறொரு பெண்ணை பார்த்து ஓகே செய்தார்களாம். அதற்கு நடிகருன் டபுள் ஓகே என கூறியதோடு நிச்சயம் வரை சென்றுள்ளார்.
இதை கேள்விப்பட்ட அம்மணி நான் வேண்டாம் அவள் போதுமா என்று நடிகர் மீது கோபத்தில் இருந்து வருகிறாராம்.