தோழிகளுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம்!! 18 வயதான அனிகா வெளியிட்ட வீடியோ..
Anikha Surendran
Tamil Actress
Actress
By Edward
போகப்போக சிறு வயதிலேயே கிளாமர் போட்டோஷூட் எடுத்து மிரட்டிய அனிகா, ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
17 வயதாக இருக்கும் போது புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், தி கோஸ்ட் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்து கிளாமரில் வாய்ப்பிளக்கவும் வைத்தார்.
தற்போது 18 வயதை எட்டிய அனிகா, கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சென்று ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது படுக்கையறையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது அனிரூத் கேரளாவில் நடத்திக் கச்சேரியில் பார்ட்டி ஆடையில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.