நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் ரீல் மகள்!! 18 வயது அனிகா வெளியிட்ட க்யூட் புகைப்படம்

Indian Actress Anikha Surendran Tamil Actress
By Edward Jun 02, 2023 08:32 AM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குடி நட்சத்திரமாக அறிமுகமாகினார் அனிகா சுரேந்திரன்.

இப்படத்தினை தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பின் மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன் தாராவிற்கு மகளாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வந்தார்.

நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் ரீல் மகள்!! 18 வயது அனிகா வெளியிட்ட க்யூட் புகைப்படம் | Actress Anikha Latest Insta Post Viral

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்து வந்த அனிகா, தற்போது 18 வயதானது கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்த அனிகாவின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

தற்போது நயன் தாரா லுக்கில் அவரையே மிஞ்சும் அழகில் மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அனிகா.

GalleryGalleryGallery