புதிய அவதாரம் எடுத்த அனிகா.. கண்டமேனிக்கு வர்ணித்து கொட்டும் இளசுகள்

Indian Actress Anikha Surendran Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 15, 2023 12:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து மிருதன், நானும் ரவுடி தான், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இந்நிலையில் அனிகா இளவரசி கெட்டிப்பில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும் அந்த புகைப்படத்தில் இருப்பது அனிகா வா? இல்லை எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? என்று சரியாக தெரியவில்லை.

இதோ அந்த புகைப்படம்.