19 வயசு தான் அதுகுள்ள இப்படியா?..இளசுகளை கட்டிபோட்ட அனிகா - இதோ பாருங்க

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 07, 2024 01:31 PM GMT
Report

தென்னந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனிகா. இவர் அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

அனிகா ஹீரோயினாக ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்டபொம்மா என்ற படத்தில் நடித்தார். நடித்திருந்தார். ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.

19 வயசு தான் அதுகுள்ள இப்படியா?..இளசுகளை கட்டிபோட்ட அனிகா - இதோ பாருங்க | Actress Anikha Latest Photo Viral

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிகா, அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார். தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படங்கள்.. 

GalleryGalleryGallery