தனுஷ் பட ஹீரோயின் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்
Photoshoot
Anikha Surendran
Actress
By Bhavya
நடிகை அனிகா
மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் நடிகை அனிகா சுரேந்திரன். தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா மற்றும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
அப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் அஜித்-நயன்தாரா மகளாக நடித்தார். இவர் நயன்தாரா போலவே இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று அழைக்கின்றனர்.
தற்போது, 20 வயதை எட்டிய அனிகா சுரேந்திரன் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ,