19 வயதான அஜித் ரீல் மகள் அனிகா சுரேந்திரனின் நியூ லுக்!! புகைப்படங்கள் இதோ...
அனிகா சுரேந்திரன்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா, தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.
17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது பல வாரம் கழித்து கடற்கரை பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் ஓட்டல் ஒன்றில் எடுத்த சன்செட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அனிகா சுரேந்திரன்.




