படுக்கையறையில் இப்படியொரு போஸ்!!18 வயதில் நடிகையானதும் வேலையை காட்டும் அஜித் ரீல் மகள் அனிகா..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Jun 21, 2023 03:45 PM GMT
Report

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி சிறுமியாக நடித்து தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

அஜித் நயன் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அனிகா, 14 வயதில் போட்டோஷூட் பக்கம் திரும்பினார்.

படுக்கையறையில் இப்படியொரு போஸ்!!18 வயதில் நடிகையானதும் வேலையை காட்டும் அஜித் ரீல் மகள் அனிகா.. | Actress Anikha Surendran Post Bed Photoshoot Viral

போகப்போக சிறு வயதிலேயே கிளாமர் போட்டோஷூட் எடுத்து மிரட்டிய அனிகா, ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

17 வயதாக இருக்கும் போது புட்ட பொம்மா, ஓ மை டார்லிங், தி கோஸ்ட் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்து கிளாமரில் வாய்ப்பிளக்கவும் வைத்தார்.

தற்போது 18 வயதை எட்டிய அனிகா, கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி வருகிறார். சமீபத்தில் நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சென்று ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது படுக்கையறையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery