கோலாகலமாக நடந்த நடிகை அஞ்சு சூரியனின் நிச்சயதார்த்தம்.. அழகிய புகைப்படங்கள் இதோ

Tamil Cinema Marriage Viral Photos Tamil Actress
By Bhavya Oct 27, 2024 09:30 AM GMT
Bhavya

Bhavya

in Photo
Report

அஞ்சு குரியன்  

மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அஞ்சு குரியன் இவர் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

கோலாகலமாக நடந்த நடிகை அஞ்சு சூரியனின் நிச்சயதார்த்தம்.. அழகிய புகைப்படங்கள் இதோ | Actress Anju Engagement Photos

அதன் பின், ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், அஞ்சு குரியன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அழகிய புகைப்படங்கள்

வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்,