உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை அஞ்சு குரியன்!! புகைப்படங்கள் இதோ..

Tamil Actress Actress Anju Kurian
By Jai May 30, 2026 04:15 PM GMT
Report

அஞ்சு குரியன்

நேரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு குரியன். சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், அதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு குரியன்.

உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை அஞ்சு குரியன்!! புகைப்படங்கள் இதோ.. | Actress Anju Kurian Recent Photoshoot Post

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery