பாவாடை தாவணியில் இப்படியா?.. நடிகை அஞ்சு குரியன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Tamil Cinema
Viral Photos
Actress
By Bhavya
அஞ்சு குரியன்
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன்.
தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.
சமீபத்தில் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இவர் பாவாடை தாவணியில் இருக்கும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,