டிரான்ஸ்பெரன்ட் ஆடையில் டாப் ஆங்கிள் போஸ்!! நடிகை அனுயா வெளியிட்ட வீடியோ..

Anuya Bhagvath Tamil Actress Actress
By Edward Feb 12, 2024 06:00 PM GMT
Report

தமிழில் நடிகர் ஜீவா, சந்தானம் நடித்த "சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.

டிரான்ஸ்பெரன்ட் ஆடையில் டாப் ஆங்கிள் போஸ்!! நடிகை அனுயா வெளியிட்ட வீடியோ.. | Actress Anuya Y Bhagwat Latest Top Angle Video

அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக நடித்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுயா, "என்னுடைய மார்பிங் வீடியோ வெளியான சமயத்தில் நான் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன்.

தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன். அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம் தான். சுசி லீக் பிரச்சனைக்கு பிறகு நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் நடிகை அனுயா.

ஒரே ஹோட்டலில் இரவு நேர டிஸ்கஷன் செய்யும் விஜய், கீர்த்தி சுரேஷ்.. கவனித்த பணியாளர்கள்.. குண்டைத் தூக்கிபோட்ட பிரபல நடிகர்..

ஒரே ஹோட்டலில் இரவு நேர டிஸ்கஷன் செய்யும் விஜய், கீர்த்தி சுரேஷ்.. கவனித்த பணியாளர்கள்.. குண்டைத் தூக்கிபோட்ட பிரபல நடிகர்..

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுயா டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து டாப் அங்கிளில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.