விளம்பரத்திற்காக வாய்ப்பிளக்க வைக்கும் ஆடை!! சந்தானம் பட நடிகையில் கிளாமர் போட்டோஷூட்..

Santhanam Ashna Zaveri
By Jai Apr 16, 2023 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், மிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது தன்னை விளம்பரம் செய்ய இறுக்கமான ஆடை, டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை மிரட்டி புகைப்படம் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery