காசு கொடுத்து எத்தனை வாங்கினீங்க!! அஜித் பட நடிகையிடம் மூக்குடைந்து போன ஷாருக்கான்.. வீடியோ..
இந்திய சினிமாவில் டாப் ஹீரோவாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஷாருக்கான். சமீபத்தில் பதான், ஜவான் போன்ற படங்களில் நடித்து 1000 கோடி வசூல் சாதனையை அடுத்தடுத்து நிகழ்த்தியவர். அப்படியான் ஷாருக்கானையே மேடை ஒன்றில் அசிங்கப்படுத்தி இருக்கிறார் அஜித் பட நடிகை.
ஒரு விருது விழாவினை தொகுத்து வழங்கிய ஷாருக்கான் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம், நீங்கள் எத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வித்யா பாலன், 47 விருதுகள் வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.
மேலும் நீங்கள் எத்தனை வாங்கி இருக்கிறீர்கள் என்று வித்யா பாலன் ஷாருக்கானிடம் கேட்க, அவரும் 155 விருதுகள் என்று சொல்லியுள்ளார்.
உடனே, இதில் எத்தனை காசு கொடுத்து வாங்கினீர்கள், ஏனென்றால் ஒரு வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்கிறீர்கள், 35 விருது நிகழ்ச்சியில் நடனமாடுகிறீர்கள், அதற்காக கேட்கிறேன் என்று வித்யா பாலன் கலாய்த்துள்ளார்.
அவர் கூறியதும் ஷாருக்கான் முகம் மாறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் அப்படியே அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TranslateMom has subtitled your video in English!
— TranslateMom (@TranslateMom) July 19, 2024
For instant translations and captions, visit our web app at https://t.co/vgpywdv6o6.
Tool created by @montakaoh. pic.twitter.com/eRvSxnuBtB