நடிகை அதுல்யா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள்
Athulya Ravi
Tamil Cinema
Photoshoot
Tamil Actress
By Bhavya
அதுல்யா ரவி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அதுல்யா ரவி. கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது, ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் போஸ் கொடுத்திருக்கும் அதுல்யா ரவியின் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,