படுமோசமான முதலிரவு காட்சியில் நடிகை அதுல்யா! அதுவும் இந்த திருமணமான நடிகருடனா?

movie Murungakkai Chips athulya shanthnu
By Jon Apr 08, 2021 08:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குறும்படத்தில் நடித்து பின் சிறு கதாபாத்திர நடிகையாக் ஆரம்பித்தவர் நடிகை அதுல்யா ரவி. குடும்ப குத்து விளக்கு நடிகையாக நடித்து வந்த அதுல்யா ரவி சமீபத்தில் கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் படுக்கையறை காட்சி என எல்லைமீறி நடித்து வருகிறார். அதிலிருந்து அப்படிபட்ட கதாபாத்திரங்களே கிடைப்பதால் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை சாந்தனு நடிப்பில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முதலிரவு காட்சிகளை மையமாக வைத்து பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சேலை சட்டை என வேற லெவலில் நடித்துள்ளார் அதுல்யா.