ஹீரோக்களை மயக்க ஊசிப்போட்டு மெருகேறிய நடிகை!! பட்டாவை போட்ட தொழிலதிபர்..
Gossip Today
Indian Actress
Tamil Actress
By Edward
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே ஹார்மோன் ஊசிப்போட்டு கதாநாயகியாக மாறியவர் தான் அந்த அம்மணி.
அழகை மெருகேற்றியப்பின் ஹீரோக்களை தன வலையில் சிக்கவைத்து அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிஸியாகினார்.
டான்ஸ் மாஸ்டரை மயக்கி ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்தார் அம்மணி. இந்தி முதல் தமிழ் வரை பெயர் போன அந்த நடிகை மன்மதன் பெயர் வாங்கிய நடிகருடன் தொடர்பில் இருந்தார்.
அதன்பின் அந்த நடிகரையும் கழட்டிவிட்டதோடு ஒல்லியாக இருந்தவர் குண்டாக மாறிவிட்டார்.
அதன்பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்ததுள்ளார்.
ஒருகட்டத்தில் தொழிலதிபருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார் அந்த அம்மணி நடிகை.