பொது இடத்தில் சிறுவனிடம் எல்லைமீறிய கவர்ச்சி நடிகை!! வைரலாகும் வீடியோ..

Gossip Today Bollywood Indian Actress Actress
By Edward Jul 19, 2023 01:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா.

தெலுங்கு சீமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழில், யூனிவர்சிட்டி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

அதன்பின் இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து அனைவரையும் தன் பக்க ஈர்த்தார். பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஷெர்லின் சோப்ரா, மும்பை விமானநிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒரு இளைஞரை பிடித்து ஆபாசமாக நடமாடி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் இது பாலியல் தொல்லையாக இருக்கிறது என்று திட்டித்தீர்த்து வருகிறார்கள்.