அதற்கு ஆசைப்பட்டு ஊசி போட்டதால் இப்ப கஷ்டப்படுறேன்... நடிகை பாக்கியலட்சுமியின் மறுப்பக்கம்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Siragadikka Aasai
By Jai
நடிகை பாக்கியலட்சுமி
சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையாக பரிச்சயமானவர் தான் நடிகை பாக்கியலட்சுமி. தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், வளையல் சத்தம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தேன். அதில் முரளி சாருக்கு ஜோடியாக நடித்திருந்தேன்.

அந்தசமயத்தில் நிறைய ரிஜெக்ஷன்ஸ் எதிர்கொண்டிருக்கிறேன். ஹீரோயின் ஆகணும்னு ஆசைப்பட்டு டாக்டர் பேச்சையும் கேட்காம குண்டாகணும்னு ஊசிப்போட்டுக்கிட்டேன்.
அந்த ஊசி போட்டதால் இப்ப வரைக்கும் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கிறேன். அந்த தப்பை பண்ணியிருக்கக்கூடாதுன்னு இப்ப அதுக்காக வருத்தப்படுவதாக நடிகை பாக்கியலட்சுமி கூறியிருக்கிறார்.