இதுவரை இல்லாத கவர்ச்சி போஸ்!! தொடையழகி காட்டி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கேத்ரின் திரேசா..

Catherine Tresa Tamil Actress
By Edward Jan 04, 2024 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களான சங்கர் ஐபிஎஸ், தி திரில்லர், விஷ்னு, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கேத்ரின் திரேசா.

இதுவரை இல்லாத கவர்ச்சி போஸ்!! தொடையழகி காட்டி புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கேத்ரின் திரேசா.. | Actress Catherine Tresa Latest Photoshoot Viral

கார்த்திக்கின் மெட்ராஸ் படம் மிகப்பெரிய இடத்தினை பிடித்து நடிகைக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இதையடுத்து இள நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் அருவம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை என்று தெலுங்கு சினிமா பக்கம் சென்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கும் கேத்ரின், தொடை அழகில் ரம்பாவை மிஞ்சிய வண்ணம் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.