திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை சாந்தினியா இது!! உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படம்..
Chandini Tamilarasan
Tamil Actress
Actress
By Jai
நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் தாலம்பூ மற்றும் ரெட்டை ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பின், குடிமஹான், பொம்மை, சைரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
விருப்பம் இல்லாத ஆடையை கொடுத்து அடல்ட் படத்தில் நடிக்க வைத்தார்!! அஜித் பட இயக்குனரை விளாசிய கயல் ஆனந்தி.
சமீபகாலமாக கிளாமர் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தர்போது கடற்கரையில் கிளாமர் போஸ் கொடுத்து உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.