கவர்ச்சி நடிகைகளை மிஞ்சிய சாந்தினி.. ஷாக்கான ரசிகர்கள்!!
நடிகர் சாந்தனு நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான 'சிந்து +2' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி.
அதன் பின்னர், 'வில் அம்பு', 'நையப்புடை', 'கவண்', 'மன்னர் வகையரா', 'பில்லா பாண்டி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், சாந்தினி சின்னத்திரையில் 'தாழம்பூ' மற்றும் 'ரெட்டை ரோஜாவே' போன்ற சீரியல்களில் நடித்தார். பின்னர், 'குடிமகன்', 'பொம்மை', 'சைரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சாந்தினி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படங்கள்..
You miss 100% of the shots you don't take ✨ pic.twitter.com/7DvICKMYlG
— Chandini Tamilarasan (@IamChandini_12) July 20, 2024