இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்ட கிளாமர்!! வாய்ப்பிளக்க வைத்த நடிகை சாந்தினி..
தமிழில் 2010ல் வெளியான சிந்து +2 படத்தின் மூலம் முக்கிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாந்தினி தமிழரசன். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு பக்கம் திரும்பினார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி உள்ளிட்ட பல படங்களில் சிறு ரோல்களில் நடித்து வந்தார்.
கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சின்னத்திரை சீரியல்களான தாலம்பூ, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.
தற்போது 30 வயதாகும் சாந்தினி 2018ல் நந்தா என்பவரை திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பின்பும் நடித்து வந்த சாந்தினி தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.
இந்நிலையில் இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் கண்டபடி வர்ணிக்கும் படியான ஆடையில் உச் கொட்ட வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.






