53 வயது நடிகருடன் ஓவர் நெருக்கம்!! காசே வாங்காமல் ஐட்டம் டான்ஸ் ஆடிய உயர்ந்த நடிகை..
தமிழில் பல படங்களில் நடித்து தற்போது வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்ட நடிகை தான் அந்த உயர்ந்த நடிகை. தற்போது இந்த பக்கமே தலைக்காட்டாமல் அக்கடதேசம் மற்றும் இந்தி பக்கம் சென்றுவிட்டார்.
ஒரு பெரிய நடிகரின் படத்தில் சமீபத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியது தற்போது மிகப்பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்த ஐட்டன் பாடலுக்காக ஆட்டம் போட்டதற்கு உயர்ந்த நடிகை காசே வாங்கவில்லையாம்.
காரணம் 53 வயதான அந்த நடிகருடன் நடிகை நெருக்கம் காட்டும் சமாச்சாரம் தான் அம்பலமாகியிருக்கிறது. நடிகை அந்த நடிகருடன் நெருக்கம் காட்டுவது அவரது மனைவியின் காதுக்கும் சென்றுவிட்டதாம்.
தெரிந்தும் மனைவி வாய்த்திறக்காமல் மெளனமாக இருக்கிறாராம். எப்போது இந்த விசயம் குடும்பத்தில் பூகம்பத்தை கொடுக்கப்போகிறது என்று அக்கடத்தேசத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகையின் காதல் லிஸ்ட் ஏற்கனவே அடிக்கிட்டு இருக்கும் நிலையில் தற்போது இந்த 53 வயது ஹீரோவின் கதையும் ஆரம்பித்துள்ளது.