உச்சக்கட்ட கிளாமரில் எல்லைமீறும் நடிகை தர்ஷா!! மிரண்டு போகும் ரசிகர்கள்..
Cooku with Comali
Serials
Tamil Actress
Dharsha Gupta
Actress
By Jai
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து ஷாக் கொடுத்தார். தற்போது சைட் போஸில் வாய்ப்பிளக்கும் ஆடையணிந்து பயங்கரமாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


