என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!! வாய்ப்பிளக்க வைக்கும் கவர்ச்சியில் நடிகை தர்ஷா...

Tamil Actress Dharsha Gupta
By Edward Dec 24, 2023 03:15 PM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!! வாய்ப்பிளக்க வைக்கும் கவர்ச்சியில் நடிகை தர்ஷா... | Actress Dharsha Gupta Latest Photoshoot Viral

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

வலுக்கட்டாயமாக நடிகையுடன் காதல்!! ராதிகாவையும் விட்டுவைக்காத நடிகர் சுதாகரின் தற்போதைய நிலை...

வலுக்கட்டாயமாக நடிகையுடன் காதல்!! ராதிகாவையும் விட்டுவைக்காத நடிகர் சுதாகரின் தற்போதைய நிலை...

பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது குட்டையான ஆடையணிந்து மிரள வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.