காணும் காட்சியை அழகாக்குங்கள்.. நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..
Dharsha Gupta
Actress
By Edward
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து ஷாக் கொடுத்தார். தற்போது கவிதாக கூறி கிளாமர் அடையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் தர்ஷா.
??அழகிய காட்சியை தேடாதீர்கள் காணும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும்?? pic.twitter.com/iJ7XItHw0m
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) June 23, 2023