நீச்சல் உடையில் நீச்சல்குள வீடியோ!! கிரங்கடித்த நடிகை தர்ஷா..
Tamil Actress
Dharsha Gupta
By Edward
சின்னத்திரை சீரியல் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமாகியவர்களில் ஒருவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் ஸ்டார் விஜய்யின் ஒளிப்பரப்பாகி புகழ்பெற்ற குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதில் பிரபலமாகிய தர்ஷா வெள்ளித்திரையில் நடிகர் ரிச்சர் ரிஷி நடித்த ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.
அதன்பின் ஓமை கோஸ்ட், மெடிக்கல் மிராக்கில் போன்ற படத்திலும் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு ஒருபடி மேல் ஏறி, நீச்சல் ஆடையில் நீச்சல் குள வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.