அந்த ஆடை தெரிய போஸ்!! நடிகை தர்ஷா குப்தா பகிர்ந்து வீடியோ

Tamil Actress Dharsha Gupta Actress
By Jai Jun 19, 2023 07:30 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்தார். தற்போது உள்ளாடை தெரியும்படி ஜெல்லாடை ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.