புடவையை ஒரு விதமாக கட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் சீரியல் நடிகை

Dharsha Gupta
By Yathrika Mar 04, 2024 10:00 AM GMT
Report

தர்ஷனா குப்தா

இவர் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன படங்களாக நடித்து பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியல் மூலம் பிரபலமானார்.

அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெரிய ரீச் கொடுத்தாலும் அதில் இருந்து வெளியேறிவிட்டார். 

பிறகு சில படங்கள் நடித்தவர் மக்களிடம் போட்டோ ஷுட்கள் மூலம் தான் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவரது இன்ஸ்டா பக்கம் சென்றாலே புதிய புகைப்படங்கள் வந்துவிடும். 

அப்படி அண்மையில் அவர் புடவை ஒரு விதமாக கட்டி பின் அழகை காட்டி வெளியிட்ட போட்டோவிற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்ஸ் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படம்,