போடுறது எல்லாம் பிகினி தான்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையில் சூர்யா பட நடிகை
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் க்ளாமரில் தாராளம் காட்டுவதற்காகவே சினிமா வாய்ப்பினை பெற்று பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வெற்றியை பெற்ற படத்தில் தோனியின் காதலியாக நடித்தவர் திஷா பதானி.
இதையடுத்து பாலிவுட் முன்னணி நடிகை அந்தஷ்த்தை பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது சல்மான் கானுடன் ராதே படத்தில் ஜோடிப்போட்டு நடித்துள்ளார்.
தற்போது நடிகர் சூர்யாவின் 42வது படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். எப்போது இணையதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, பிகினி புகைப்படங்கள் பீச்சில் எடுக்கப்பட்ட வீடியோக்களை கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.