விளம்பரத்திற்காக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பதானி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Indian Actress Disha Patani Actress Kanguva
By Edward Jul 17, 2023 05:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி.

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

விளம்பரத்திற்காக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திஷா பதானி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Disha Patani Latest Bed Photoshoot Post

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி.

இதற்கிடையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார்.

கிளாமர் ஆடையில் தான் அப்படி என்றால் தற்போது உள்ளாடையுடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை திஷா பதானிd

GalleryGalleryGalleryGalleryGalleryGallery