எக்கச்சக்க கிளாமர் எல்லைமீறிய லுக்!! சூர்யா பட நடிகையை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
Disha Patani
Tamil Actress
Actress
Kanguva
By Edward
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி.
தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி நடிக்கும் திஷா பதானி, இணையத்தில் தெரிக்கவிடும் போட்டோஷூட்களை நடத்தி வாய்ப்பிளக்க வைத்து வருவார்.
தற்போது டூபீஸ் ஆடையில் ஃபேஷன் ஷோவுக்கு வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.



