அந்த ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ்.. கங்குவா பட நடிகை திஷாவின் புகைப்படங்கள்..
Suriya
Disha Patani
Kanguva
By Jai
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில், கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.




