லோ-நெக் ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்..

Divya Bharthi Tamil Actress
By Edward Jan 31, 2024 03:11 AM GMT
Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

லோ-நெக் ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்.. | Actress Divya Bharathi Latest Photos Post Viral

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஷோஃபாவில் உட்கார்ந்தபடி கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதுவும் பண்ணனும், குழந்தையும் வேணும்.. 48 வயதில் இப்படியொரு ஆசையா?.. நக்மாவை விளாசும் பயில்வான்

அதுவும் பண்ணனும், குழந்தையும் வேணும்.. 48 வயதில் இப்படியொரு ஆசையா?.. நக்மாவை விளாசும் பயில்வான்