நடிகை திவ்யபாரதியின் ரீல்ஸ் வீடியோவால் பதறிய ரசிகர்கள்... அப்படியொரு கிளாமர் லுக்...

Divya Bharthi Tamil Actress Actress Maharaja
By Edward Sep 13, 2024 03:30 PM GMT
Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடிகை திவ்யபாரதியின் ரீல்ஸ் வீடியோவால் பதறிய ரசிகர்கள்... அப்படியொரு கிளாமர் லுக்... | Actress Divya Bharathi Latest Reels Video Post

மகாராஜா பட நடிகை

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, தற்போது பிளாக் நிற கிளாமர் ஆடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை பதற வைத்திருக்கிறார்.