உட்கார்ந்தபடி இப்படியொரு போஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை திவ்யபாரதி..

Divya Bharthi Tamil Actress
By Jai Jan 02, 2024 02:30 PM GMT
Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

உட்கார்ந்தபடி இப்படியொரு போஸ்!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை திவ்யபாரதி.. | Actress Divya Bharathi Newyear 2024 Photoshoot

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது புத்தாண்டு அதுவும் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் திவ்யபாரதி.