நடிகை திவ்யபாரதியா இது!! இப்படியொரு ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் பொஸில் போட்டோஷூட்..
Divya Bharthi
By Edward
சமுகவலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் அதிகம் கவர்ந்தவர் நடிகை திவ்யபாரதி.
ஆல்பம் பாடல்களில் நடிக்க ஆரம்பித்த திவ்யபாரதி மதில் மேல் பூனை படத்தில் முகேன் ராவ்க்கு ஜோடியாகவும் பாச்சிலர் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகவும் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

படங்களில் நடிக்க ஆரம்பித்தது முதல் கிளாமரில் சற்று தாராளம் காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
பிகினி ஆடை முதல் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் ஆடைவரையில் போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது, குட்டையான ஆடையான டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை திவ்யபாரதி.