இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட்!! நடிகை திவ்யபாரதி வெளியிட்ட வீடியோ..

Divya Bharthi Tamil Actress
By Jai May 24, 2023 04:30 PM GMT
Report

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்யபாரதி.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தும் இருந்தார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகை திவ்யபாரதி, இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தன் உருவத்தை வைத்து பலர் தவறாக மெசேஜ் செய்து வருகிறார்கள் என்று எமோஷ்னலாக பேசியிருந்தார்.

அதையெல்லாம் தற்போது கண்டுகொள்ளாமல் கேரியரில் கவனம் செலுத்தியும் வருகிறார். தற்போது கிளாமரில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார் திவ்யபாரதி.