31 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ்!! நடிகை திவ்யபாரதி வெளியிட்ட மயக்கும் புகைப்படங்கள்
Divya Bharthi
Tamil Actress
By Edward
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர் நடிகை திவ்யபாரதி.
இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஓவர் கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படி போஸ் கொடுத்து பனியன் ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

