ஓவர் அழகால் வாய்ப்பை இழந்து காணாமல் போன நடிகை.. யார் தெரியுமா?
Madhavan
Tamil Actress
Actress
By Edward
ஜெர்மன் தந்தைக்கும் பெங்கால் அம்மாவுக்கும் பிறந்த நடிக்கையாக பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்த அந்த நடிகை பேரழகு தான் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டு இருக்கிறார்.
சினிமாவில் அழகும் திறமையும் தான் முக்கியமானது என்று சொல்வார்கள். ஆனால் அதுவே அந்த அழகிக்கு வில்லியாக இருக்க காரணமாம். அந்த நடிக்கையை இயக்குனர்கள், மெய்ன்ஸ்ட்ரீம் நடிகை என்று அழைப்பார்க்கலாம்.

தியா மிஸ்ரா
அந்த நடிகை வேறு யாருமில்லை, மாதவன், ரீமா சென் நடித்த மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த நடிகை தியா மிஸ்ரா தான்.
தான் அழகால் இந்த கதாப்பாத்திரத்துக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று இயக்குனர்கள் பல படத்தில் இருந்து நிராகரித்துவிட்டார்கள் என்று தியா மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.