வயநாட்டில் என்ஜாய் பண்ணும் நடிகை எஸ்தர் அனில்..அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..

Kerala Esther Anil Tamil Actress Actress
By Edward Dec 15, 2024 03:45 PM GMT
Report

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மின்மினி என்ற படத்திலும் நடித்துள்ள எஸ்தர் அனில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

வயநாட்டில் என்ஜாய் பண்ணும் நடிகை எஸ்தர் அனில்..அவரே வெளியிட்ட புகைப்படங்கள்.. | Actress Esther Anil Latest Pepper Trail Resort Pic

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது வயநாட்டு ரெசாட்டில் சென்று வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.