நம்பர் நடிகையின் இரட்டை வேஷத்தால் கடுப்பில் தயாரிப்பாளர்!! காசு தான் முக்கியமாம்..
சொந்த தயாரிப்பில் வெளியாகும் படங்கள் என்றால் மட்டுமே பிரமோஷன், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நம்பர் நடிகை மற்ற தயாரிப்பாளர்கள் படங்கள் என்றால் தலையே காட்டுவதில்லை.

சமீபகாலமாக அதை தவிர்க்க டபுள் ஆக்டிங் கொடுத்து வருகிறார் என்ற கிசுகிசு எழுந்து வருகிறது. அதாவது நம்பர் நடிகை சாக்கு சொல்லும் கார்ட்டூன் பிட்டுகளுக்கு காரணமே காசு தானாம்.
சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சியை புறக்கணித்த நம்பர் நடிகை, படத்தின் அவுட்புட், ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் பார்த்த வேலைகளால் அப்செட்டில் இருக்கிறாராம்.

பெரிய நடிகர் பட ஷூட்டிங் என்று சொல்லிவிட்டு நடிகை கம்பி நீட்டிய நிலையில், நடிகை விளம்பர ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த தயாரிப்பாளர் டென்ஷனாக்கியுள்ளதாம்.
நடிகையே இப்படத்தை தூக்கி நிறுத்தி தன்னை இன்ஸ்டஸ்ட்ரியில் நிலைநிறுதத முயற்சிக்காத போது இதற்கு மேல் இப்படம் என்ன ஆனாலும் ஆகட்டும் என்று தயாரிப்பாளர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.