தாய்லாந்து பட்டாயா தீவில் நீச்சல் ஆடையில் சீரியல் நடிகை ஃபரீனா அசாத்!! புகைப்படங்கள்..

Thailand Farina Azad Tamil Actress
By Edward Jul 27, 2025 08:30 AM GMT
Report

ஃபரீனா அசாத்

சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் பயணத்தை ஆரம்பித்த நடிகை ஃபரீனா அசாத், தற்போது ஒருசில சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தாய்லாந்து பட்டாயா தீவில் நீச்சல் ஆடையில் சீரியல் நடிகை ஃபரீனா அசாத்!! புகைப்படங்கள்.. | Actress Farina Azad Thailand Pattaya Outing Photos

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று வந்தார்.

சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சென்று வரும் ஃபரீனா, தாய்லாந்தின் பட்டாயா தீவிற்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஃபரீனா அசாத்.