புதிதாக கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை கேப்ரியல்லா.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

Gabrella Sellus
By Karthick Raja Jun 05, 2026 11:00 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. கடந்த 2024ஆம் ஆண்டு இந்த சீரியலுக்கு முடிவுக்கு வந்தது.

இதன்பின் தற்போது இன்ஸ்பெக்டர் ரிஷி சீசன் 2-வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், நடிகை கேப்ரியல்லா புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான செய்தியை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ: