கமலை பிரிந்து சென்ற நடிகை கெளதமியா இது? மகளுக்கே டஃப் கொடுப்பாங்களோ..

gautami kamalhaasan tamilactress
By Edward Sep 08, 2021 01:10 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்ற பெயரை 80, 90களில் இருந்து பெற்றவர் நடிகர் கமல் ஹாசன். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காமல் இருந்ததே இல்லை என்று சினிமாவை சேர்ந்த பலரும் கூறியிருப்பது தெரிந்ததே.

அந்தவகையில் தேவர் மகன் முதல் பாபநாசம் படம் வரையிலான காலகட்டங்களில் நடிகை கெளதமியுடன் திருமணமாகாமல் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்து வந்தார். தன் மகளின் எதிர்காலத்திற்காக கமலிடம் இருந்து பிரிந்து செல்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரபல அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படங்களை சமுகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.