அச்சச்சோ நடிப்பது குறித்து திடீரென ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி ப்ரியா

Siragadikka Aasai
By Yathrika Oct 04, 2024 08:30 AM GMT
Report

கோமதி ப்ரியா

கோமதி ப்ரியா இந்த பெயரை சொல்லி இவரை அறிமுகம் செய்வதை விட மீனா என்று கூறினால் அனைவருக்குமே உடனே தெரியும். 

அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார். 

இவர் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கிலும் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், தொடருக்கும் அங்கு பெரிய ரீச். மலையாள ரசிகர்கள் ரேவதி ரேவதி என அவரை கொண்டாடி வருகிறார்கள். 

தற்போது திடீரென என்ன ஆனது தெரியவில்லை, மலையாளத்தில் நடித்துவந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆனால் என்ன காரணம் என்பதை அவர் பதிவிடவில்லை. 

அச்சச்சோ நடிப்பது குறித்து திடீரென ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி ப்ரியா | Actress Gomathi Priya Quits Hit Serial