ஆண் நண்பர்களுடன் படுக்கையில் ரீல்ஸ்!! 23 வயது குட்டி ஜானு வெளியிட்ட வீடியோ..

Gouri G Kishan Tamil Actress Actress
By Jai Aug 03, 2023 06:30 AM GMT
Report

இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம். படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி 23 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மாலத்தீவிற்கு சென்றுள்ள கெளரி பிகினி ஆடையணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது ஆண் நண்பர்களுடன் இணைந்து வெறும் துண்டுடன் படுக்கையில் குதித்த படி விளையாடிய ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.